திருச்சி மாநகராட்சி 54வது வார்டில் சாக்கடை அடைப்பு சீரமைப்பு
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நமது 54 வது வார்டு உட்பட்ட சின்ன மிளகுபாறை நாகநாதர் டீ கடை அருகே உள்ள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு சின்ன மிளகுபாறை பகுதியில் மழை தேங்கி வீட்டிற்குள் செல்லும் சூழ்நிலை இருந்து வந்ததை மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று கடந்த இரண்டு நாட்களாக பெரும் மழையையும் பொருட்படுத்தாமல் சாக்கடையை ஜே.சி.பி மற்றும் ஜெட் ராட் இயந்திரங்களைக் கொண்டு அதிகாரி ஜெ.இ. பாபா பக்ருதீன் எஸ்.ஐ . ஜோதி பாசு நம் தூய்மை பணியாளர் மேற்பார்வையாளர் சங்கர் சரி செய்து தண்ணீரை முழுமையாக வடித்து சுத்தம் செய்யப்பட்டது.