திருச்சி என்.ஜ.டி.யில் தலைசிறந்த முன்னாள் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி-நிதியமைச்சர் பி.டி.ஆர்-ன் ட்வீட் ..

0 235
Stalin trichy visit

திருச்சி NIT கல்லூரியின் 2021 ஆம் ஆண்டிற்கான “Distinguished Alumni Award” மேன்மைவாய்ந்த முன்னாள் மாணவர் விருதினை பெற்ற மாண்புமிகு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்  அந்நிகழ்வின் புகைப்படங்களோடு தனது Twitter பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு.

“விழாவில் கலந்துகொண்டபோது 4 வருட காலம் இந்த கல்லூரி வளாகத்தில் கிடைத்த இனிமையான நினைவுகளில் மூழ்கினேன். அங்கு ஆற்றிய உரையில் உண்மையான வெற்றிக்கான எனது வரையறை என்பது சுயநலத்திற்கு அப்பாற்பட்டு மற்றவர்களுக்காவும் அல்லது பொது நன்மைக்காகவும் உழைக்க முடிவதே என்று கூறினேன். அத்தோடு தனது வேலை ஷிப்டை முடிக்கும் தருணத்திலிருந்த இந்த புதிய நண்பரை சந்தித்து கூடுதல் போனஸ்..”இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.