திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை
பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்த நாளையொட்டி..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்வில் மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, ஒன்றிய கழக செயலாளர்கள் SKD.கார்த்திக், பகுதி கழக செயலாளர் A.தண்டபாணி, மாவட்ட மீனவர் அணி செயலாளர் N.பொன்னுச்சாமி, மாவட்ட அமைப்பு சாரா உறுப்பினர் அணி செயலாளர் K.S.பாஸ்கர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், வர்த்தக அணி செயலாளர் S.ராஜமணிகண்டன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, சமயம் மாவட்ட கழக, ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக, பகுதி கழக, வட்ட, கிளை, வார்டு நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளை சார்ந்த கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.