மின்கட்டண உயர்வை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மணப்பாறையில் ஆர்ப்பாட்டம்

0 252
Stalin trichy visit

அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மணப்பாறை பெரியார் சிலை அருகில் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர், சின்னச்சாமி, நகர செயலாளர் பவுன்ராமமூர்த்தி, 11 ஒன்றிய செயலாளர்கள், 10 பேருராட்சி செயலாளர்கள், 4 மாவட்ட பொருப்பாளர்கள் உட்பட, இராண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.