மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக புறநகர் மாவட்ட கழகம் சார்பில் முசிறி கை காட்டில் ஆர்ப்பாட்டம்
முசிறி கை காட்டில் அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் அதிமுகவினர் திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் குறிப்பாக மின்சாரம்உயர்வு குறித்து விமர்சித்து பேசினர். மாவட்ட அவைத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ பிரின்ஸ் தங்கவேல் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்து மிரட்டும் வகையில் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவபதி, பூனாட்சி, வளர்மதி, அண்ணாவி,
முன்னாள் எம்பி மருதராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திரா காந்தி, பரமேஸ்வரி, செல்வராஜ் மல்லிகா, ரத்தினவேல், பிரின்ஸ் தங்கவேல், கலந்து கொண்டனர்