உக்ரைன் போரை நிறுத்த அமைதிப்புறாக்களாக மாறிய திருச்சி மாணவிகள்!

0 299
Stalin trichy visit

திருச்சி யுகா பெண்கள் அமைப்பும், உறையூர் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து, உலகப் பெண்கள் தினத்தையொட்டி, பெண்கள் பாதுகாப்பு குறித்தும், உலக நாடுகளின் மீதான போரை நிறுத்த வலியுறுத்தியும், “அமைதிப்புறா” வடிவில் நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.