மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் கவுன்சிலர் செந்தில்!

0 380
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் பிளோமினால்புரத்தில்

உள்ள அனைத்து தெருக்களிலும் மற்றும் காட்டூர் மெயின் ரோட்டு பகுதியில் அமைந்துள்ள சாக்கடைகள் ஆகிய பகுதிகளில் இன்று பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதல் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை கட்சி நிர்வாகிகளுடன் மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.