ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற வேண்டி த.வெ.க. பிரமுகர் சிறப்பு வழிபாடு
திருச்சி, ஜூலை 22 தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளியாகும் ஜனநாயகன் திரைப்படம் அமோக வெற்றி பெற வேண்டி திருச்சி த.வெ.க. பிரமுகர் வழக்கறிஞர் எம்.எஸ்.ஆர். தருண் நவீன் ஏற்பாட்டில் புத்தூர் திரௌபதி அம்மன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் அவரது மனைவி டி. அருணாஸ்ரீ, மேகலா சக்தி, அரசு கலை மற்றும் கட்சியினர் உள்ளனர்