வாக்காளர் சேர்ப்பு முகாம் : திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் நேரில் ஆய்வு

0 31
CM

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வாக்காளர் சேர்ப்பு முகாமிற்கு நடைபெற்று கொண்டிருக்கும் வாக்காளர் சேர்ப்பு முகாமில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்  பார்வையிட்டு, கழகத்தின் சார்பில் நியமிக்கபட்டுள்ள வாக்குசாவடி முகவர்களிடம் முகாம் குறித்த ஆலோசனைகளை வழங்கினார். உடன் மாவட்ட பொருளாளர் நெட்ஸ் M.இளங்கோ மணப்பாறை நகர் கழக செயலாளர் பவுன் ராமமூர்த்தி, மணப்பாறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் N.அன்பரசன், வையம்பட்டி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் PVK பழனிச்சாமி, வையம்பட்டி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் N.சேது, துணை செயலாளர் பக்தி பாஸ்கர் ADS ராமச்சந்திரன், மணப்பாறை நகர கவுன்சிலர்கள், எத்திராஜ் கௌஷிக் ராஜா மாவட்ட இளைஞரணி துணை தலைவர் காவிய கண்ணன் , கோவை முருகன் தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர துணைச் செயலாளர் சக்தி பெருமாள் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!