மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 225
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது 43-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மலையப்ப நகரில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்தல் பணியையும்,  ,  பர்மா காலனி நேதாஜி தெருவில் சாலைப் போடும் பணியையும்,  குறிஞ்சி நகர் விஸ்தரிப்பில் சாலைப் போடும் பணியையும், பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.