மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

0 420
Stalin trichy visit

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  வழிகாட்டுதல் படி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில்  தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பர்மா காலனி மூலிகை பூங்காவில் கிணற்றுக்கு வெல்டிங் செய்யும் பணியையும்,  மலையப்ப நகரில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி குப்பைகளை அகற்றும் பணியையும்,  காட்டூர் மெயின் ரோட்டில் மண்ணை சுத்தமாக அள்ளி குப்பைகளை அகற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.