முத்தரையர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது

0 329
Stalin trichy visit

திருச்சி, மார்ச்30. திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் செல்போன் எண்ணில் இருந்து முத்தரையர் சமுதாயத்தை குறித்து விமர்சித்தும்,மிரட்டியும் அந்த வீடியே பேசி வெளியானது. இதில் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து தொட்டியம் கிராம நிர்வாக அலுவலர் ரம்யா தொட்டியம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வீடியோவில் பேசியது 17 வயது சிறுவன் என்பது உறுதிசெய்யப்பட்டது.- அதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.