ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

0 435
Stalin trichy visit

திருச்சி மாநகர கழக மத்திய மாவட்டத்தின் சார்பாக கழக முதன்மை செயலாளர், மாண்புமிகு நகர்புர வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு  தலைமையில் ‘கழக அரசின் ஓராண்டு சாதனை’ விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழக துணை பொதுச் செயலாளர் உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி சிறப்புரையாற்றினார். திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  சிறப்புரையாற்றிய இந்நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பகுதி, வட்ட கழக செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
இடம்: புத்தூர் நால்ரோடு, திருச்சி.

Leave A Reply

Your email address will not be published.