முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் S.S.ராவணன், T.கோவிந்தராஜ், பகுதி செயலாளர்கள் பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், M.பாலசுப்ரமணியன், பேரூர் செயலாளர் P.முத்துக்குமார்,

அணி செயலாளர்கள் VDM.அருண் நேரு, S.ராஜமணிகண்டன், M.சுரேஷ்குமார் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீநிதி சதீஷ்குமார், கழக முன்னோடிகள் அன்பில் தர்மதுரை, சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் S.சகாதேவ் பாண்டியன் மற்றும் மாவட்ட கவுன்சிலர் சவுரியம்மாள், வட்ட செயலாளர்கள் சபாபதி, நாகராஜன், RP.கணேசன், வேல்முருகன், SR.ரவி, அன்புதுரை, மாரிமுத்து மற்றும் ஆலங்குடி பாலாஜி, SKD.கார்த்தி, J.பாலமூர்த்தி, சூரியூர் அழகர், பொய்கைக்குடி முருகன், தமிழரசி கிருஷ்ணன், ஜான் வின்சென்ட், அதுசமயம் கழக முன்னோடிகள் உடனிருந்தனர்.