போதையில் கிணற்றுக்குள் விழுந்த இளைஞர்கள் – போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இரண்டு இளைஞர்கள் கிணற்றின் சுவரில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக போதையில் கிணற்றுக்குள் விழுந்து உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 130 அடி ஆழ கிணற்றில் இறங்கி ஒரு மணி நேரம் போராடி 2 போது இளைஞர்களையும் மீட்டனர். துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறியhttps://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo