அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாராண தொகை ரூ.2 ஆயிரத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு – அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினர்

0 235
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டர். பின்னர் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண உதவி தொகை ரூ.2 ஆயிரத்தை வழங்கினார்கள்

 

Leave A Reply

Your email address will not be published.