கொரோனா பரவல் அச்சம் மே 24ம் முதல் 29வரை வெங்காய மண்டி மூடல் : விலை உயரும் அபாயம்!

0 264
Stalin trichy visit

திருச்சியில் மே 24 முதல் 29ம் தேதி வரை வெங்காய மண்டி இயங்காது என அதன் உரிமையாளர்கள் தகவல்.கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வெங்காய விற்பனையை நிறுத்தி வைப்பதாக வியாபாரிகள் அறிவிப்பு.

 

Leave A Reply

Your email address will not be published.