திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்ற அமைச்சர்கள்
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார்.
முதலமைச்சர் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, சிவசங்கர், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் வரவேற்றனர்.