கஞ்சா, புகையிலை விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது

0 461
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை மோர்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஜெனிபர் பகவதி லெட்சுமி(வயது 19) என்பவரை மணப்பாறை போலீசார் கைது செய்து 100 கிராம் கஞ்சா மற்றும் ரூ.300ஐ பறிமுதல் செய்தனர்.

இதேபோல் புகையிலை பொருள் விற்ற தீராம்பட்டியை சேர்ந்த சகாயராணி(வயது 36), கீழபூசரிப்பட்டியை சேர்ந்த (லட்சுமி 38) ஆகிய இருவரையும் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ததுடன் புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.