குட்டிகுடி திருவிழாவில் வாலிபரின் 4 பவுன் செயின் மாயம்!

0 488
Stalin trichy visit

திருச்சி பாளையம்பஜார் ராகவேந்திரா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் லட்சுமி நாராயணன்(வயது 27). இவர் கடந்த 10ம் தேதி உறையூர் பகுதியில் நடந்த குழுமாயி அம்மன் குட்டிகுடி திருவிழாவில் மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து விழா முடிந்தவுடன் தனது வீட்டுக்கு

சென்று பார்த்தார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை காணவில்லை. இது குறித்து உறையூர் குற்றப்பிரிவு போலீசில் லட்சுமிநாராயணன் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பாத்திமா வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.