ஸ்ரீரங்கம் பள்ளிக்கு ம.நீ.ம. தலைவர் கமல் வாழ்த்து!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வீர ராகவாச்சாரியாரால்
தொடங்கப்பட்ட ஸ்ரீரங்கம் ஆண்கள் பள்ளி கல்விப்பணியில் வெற்றி நடைபோட்டு 125வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இந்த வெற்றிப் பயணத்துக்கு மன மார்ந்த வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.