உப்பிலியபுரம், பாலகிருஷ்ணம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

0 371
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துறையூர் கோட்ட மின்செயற்பொறியாளர் ஆனந்தகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
உப்பிலியபுரத்திலுள்ள தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இந்த துணை மின்நிலையங்களிலிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான எஸ்.என்.புதூர், இ.பாதர்பேட்டை, ஆர்.கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், அழகாபுரி, தங்கநகர், வைரபெருமாள்பட்டி, பச்சபெருமாள்பட்டி, ஆலத்துடையான்பட்டி, ரெட்டியாப்பட்டி, சிறுநாவலூர்,

சின்னக்கல்லாங்குத்து, பெரியகல்லாங்குத்து, கருப்பம்பட்டி, கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டபாளையம், வெங்கட்டம்மாள்சமுத்திரம், பி.மேட்டுர், கே.புதூர், குண்டக்கல், மாராடி ஆகிய பகுதிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.