கார் கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இயக்குனர், நடிகைகள்

0 460
Stalin trichy visit

சென்னை எம்கேபி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). இவர் குறும்படங்கள் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஒரு சீரியல் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்று விட்டு குறும்பட நடிகைகள் 3 பேருடன் காரில் சென்னை திரும்பினார்.

அப்போது ராம்ஜிநகர் அருகே சோழன்நகர் பெட்ரோல் பங்க் அருகே வரும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் கார் பள்ளத்தில் கவிழ்ந்துவிழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து ராம்ஜிநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.