திருச்சியிலிருந்து மணப்பாறை காகித ஆலைக்கு புதிய பேருந்து சேவை – பேருந்தை ஓட்டி அசத்திய ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ!!

0 375
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை காகித ஆலைக்கு பேருந்து சேவை வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் ஆலை ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து இன்று திருச்சியில் இருந்து மணப்பாறை காகித ஆலைக்கு புதிய பேருந்து சேவையை இன்று காகித ஆலைக்கு முன்பாக ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ M.பழனியாண்டி தொடங்கி வைத்தார்.

மேலும் பேருந்தை சிறிது தூரம் எம்எல்ஏவை ஓட்டிச்சென்று அசத்தினார். இந்நிலையில் காகித ஆலை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.