திருச்சி மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் வெற்றி விவரம்

0 693
Stalin trichy visit

மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் வெற்றி பெற்றோர் விபரம் வருமாறு;-
வார்டு எண் 1 திமுக கட்சி சார்பில் போட்டியிட்ட கா. சாந்தி வெற்றி
வார்டு எண் 2 சுயேட்சை வேட்பாளர் கா.சங்கீதா வெற்றி
வார்டு எண் 3 திமுக சார்பில் போட்டியிட்ட கு.கீதா வெற்றி
வார்டு எண் 4 திமுக கட்சி சார்பில் போட்டியிட்ட ரா. இந்திரா வெற்றி
வார்டு எண் 5 திமுக கட்சி சார்பில் போட்டியிட்ட கோ.செல்வி
வார்டு எண் 6 அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்ட ப. அருண் வெற்றி
வார்டு எண் 7 திமுக கட்சி சார்பில் போட்டியிட்ட சு. பழனியப்பன் வெற்றி
வார்டு எண் 8 திமுக கட்சி சார்பில் போட்டியிட்ட நா. ஜவஹர் வெற்றி
வார்டு எண் 9 திமுக கட்சி சார்பில் போட்டியிட்ட அ.மஞ்ஜேஸ்வரி
வார்டு எண் 10 திமுக கட்சி சார்பில் போட்டியிட்ட த.உமாமகேஸ்வரி வெற்றி
வார்டு எண் 11 திமுக கட்சி சார்பில் போட்டியிட்ட சௌந்தரராஜன் வெற்றி
வார்டு எண் 12 திமுக கட்சி சார்பில் போட்டியிட்ட பி .சத்திய பாரதி வெற்றி
வார்டு எண் 13 திமுக சார்பில் போட்டியிட்ட பி.உமாராணி வெற்றி
வார்டு எண் 14 திமுக கட்சி சார்பில் போட்டியிட்ட க. கோபு வெற்றி
வார்டு எண் 15 திமுக கட்சி சார்பில் போட்டியிட்ட ரா.தியாகராஜன் வெற்றி
இந்த பேரூராட்சியில் 13 திமுக கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு அதிமுக கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஒரு சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.