திருச்சி அ.தி.மு.க. புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
