தேர்தல் விதிகளை மீறியதாக மொத்தம் 25 வழக்குகள் பதிவு…!
திருச்சி மாநகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக ஒரு வழக்கு, துண்டுகள் வினியோகம் செய்ததாக ஒரு வழக்கு, அனுமதியின்றி பிளக்ஸ் வைத்த தாக 9 வழக்குகள், பிரச்சாரத்தின் போது பட்டாசு வெடித்ததாக 2 வழக்குகள், கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அதிக நபர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக 2 வழக்குகள், தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டதாக 10 வழக்குகள் என மொத்தம் 25 வழக்குகள் பதிவானது.