43வது வார்டை முதன்மை வார்டாக மாற்றத்துடிக்கும் கவுன்சிலர் செந்தில்!
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது

43வது வார்டுக்கு உட்பட்ட கலைஞர் தெரு, பொன்முத்து நகர், காமராஜர் தெரு, திருவள்ளுவர் நகர், வ.உ.சி.தெரு, கணபதி தெரு, பொன்முத்து நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை கட்சி நிர்வாகிகளுடன் மேற்கொண்டார்.