மணப்பாறை நகராட்சிக்கு 26-ம் தேதி நகர்மன்ற துணைத் தலைவர் தேர்தல்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி துணைத்தலைவர் தேர்தல் சமீபத்தில் போதிய நகர்மன்ற உறுப்பினர்கள் இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நகர்மன்ற துணைத்தலைவர் தேர்தல் ஒரு இருபத்தி ஆறாம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 26 ம் தேதி மணப்பாறை நகர்மன்ற துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.