மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது தேர்வு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது Indian Economics Service-Indian Statistical Service Examination and Combined Medical Service தேர்வுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு மொத்தம் 740 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும்
இந்த தேர்வுக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி 26.04.2022 தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் UPSC தேர்வுகளை பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூரவ இணையதளத்தை அணுகவும்.
தேர்வு பெயர்: Indian Economics Service-Indian Statistical Service Examination & Combined Medical Service Examination
காலியிடம்: 740
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.04.2022
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.upsc.gov.in
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION NOTICE 1 | NOTICE 2