“சாக்கடையை தூர்வாரும் பணி” கவுன்சிலர் செந்தில் ஆய்வு!
திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி மாநகராட்சி 43வது வார்டு மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான ந.செந்தில்

தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் மலையப்ப நகர் பகுதி முழுவதும் இன்று சாக்கடையை தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.