ஏப்ரல் 19 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை -மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு

0 675
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா வருகிற செவ்வாய்க்கிழமை 19.04.2022 நடைபெற உள்ளதால் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவு. இவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 30.04.2022 சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும் என்றும் அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.