கோவில் கோபுர ஐம்பொன் கலசங்கள் திருட்டு

0 391
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சித்தாநத்தத்தில் உள்ள எல்லையம்மன் கோயில் கோபுரத்திலிருந்த ஒன்றரை அடி உயர மூன்று ஐம்பொன் கலசங்கள் திருட்டு.‌ மணப்பாறை போலீசார் விசாரணை. ஏற்கனவே ஒரு கலசம் காற்றில் கீழே விழுந்துவிட்டதால் அதனை ஊர் பொதுமக்கள் எடுத்து வைத்துள்ளனர். ஒரு கலசத்தின் மதிப்பு ரூ.5 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.