இந்து சமய அறநிலையத்துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் போன்ற பணிகளுக்காக அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 86 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்களிடமிருந்து அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்கவேண்டும். TNHRCE வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
நிறுவனம்: இந்து சமய அறநிலையத்துறை
பணியிடம்: தமிழ்நாடு
பணிகள்: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர்
காலிப்பணியிடம்: 86
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2022 to 30.04.2022
அதிகாரபூர்வ இணையதளம்: hrce.tn.gov.in
பணியிடம் மற்றும் காலிப்பணியிடம்
சிவகங்கை 06
திருவண்ணாமலை 05
வேலூர் 05
கள்ளக்குறிச்சி 07
இராமநாதபுரம் 03
புதுக்கோட்டை 07
மதுரை 04
திருப்பூர் 05
ஈரோடு 05
காஞ்சிபுரம் 04
சென்னை 04
செங்கல்பட்டு 04
நாகப்பட்டினம் 05
மயிலாடுதுறை 06
திண்டுக்கல் 02
திருச்சிராப்பள்ளி 09
தூத்துக்குடி 05
மொத்தம் 86
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post