முசிறி விவசாயிகளுடன் முதல்வர் கலந்துரையாடல்!

0 332
Stalin trichy visit

ஓர் ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி சென்னை தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு முசிறி தனியார் திருமண மண்டபத்தில் விவசாய மின் இணைப்பு பெற்றவர்கள் காணொலி காட்சி வழியாக தமிழக

முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுவதை பார்த்தனர். இதில் முசிறி தொகுதி எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், கே.கே.ஆர்.சேகரன், திருஞானம், தங்கவேல், நகர செயலாளர் சிவகுமார் மற்றும் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.