ரூ.31,000 சம்பளத்தில் CLRI வேலைவாய்ப்பு!

0 459
Stalin trichy visit

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Junior Research Fellow and Project Associate போன்ற பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விருப்பம், ஆர்வம் மற்றும்

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளலாம். தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 27.04.2022 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் CLRI வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

நிறுவனம்: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
பணிகள்: Junior Research Fellow and Project Associate
காலியிடம்: 7
பணியிடம்: சென்னை
சம்பளம்: Rs.25,000 to 31,000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.04.2022
அதிகாரபூர்வ இணைய தளம்: www.clri.org
நேர்காணல்: 27.04.2022, 09.00 AM, CSIR Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai– 600020

Leave A Reply

Your email address will not be published.