சாலை விபத்தில் அடையாளம் தெரியாத நபர் பலி!

0 318
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருச்சி மாவட்ட எல்லையான திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சொக்கலிங்கபுரத்தில் நேற்றிரவு சாலையை கடக்க முயன்ற பெயர்விலாசம் தெரியாத நபர் சரக்கு வாகனம்

மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.