அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சி!

0 358
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐடிஐயில் SKILL HUB குறுகிய கால பயிற்சி திட்டம் கடந்த 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி OPERATOR CONVENTIONAL TURNING LOMMILD DOMESTIC DATA ENTRY OPERATOR ஆகிய

இரண்டு குறுகிய பயிற்சிகளுக்கு இலவசமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு மத்திய அரசின் சான்றிதழ் (NCVT) வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது அசல்
சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் என கலெக்டர்  சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.