பெயிண்டரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

0 337
Stalin trichy visit

திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பூபதி மகன் கங்காதரன்(வயது 27). பெயிண்டர். காஜாபேட்டை மெயின்ரோட்டில் நடந்து சென்ற கங்காதரனை வழிமறித்த மர்ம ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்துச்சென்றார். இதுகுறித்த வழக்கில் பாலக்கரை போலீசார் விமல்ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.