சாதனை படைத்த மாணவியை பாராட்டிய கவுன்சிலர் செந்தில்!

0 304
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி 43-வது வார்டுக்குட்பட்ட பகுதி ராஜவீதியில் வசிக்கும் பாபு என்பவரின் மகள் B.J.ரெக்ஷா என்பவர் குறைந்த மணித்துளிகளில் உலக விஞ்ஞானிகளின் பெயரினை சொல்லி சாதனை படைத்தார். அதற்கான சான்றிதழை மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்திலிடம் காண்பித்தார். செந்தில் அந்த மாணவியை வாழ்த்தி பரிசு வழங்கினார். அப்போது கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.