காட்டூரில் நீர்மோர் பந்தல்; அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

0 324
Stalin trichy visit

கொரோனா ஒருபுறம் அச்சுறுத்தி வரும் அதேவேளையில் சத்தமில்லாமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது வெயில். நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருச்சியில் சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. இதற்காக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்காக ஆங்காங்கே

நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்று வருகிறது. அதன்படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காட்டூர் பகுதியில் நீர் மோர், தண்ணீர் பந்ததை திறந்து வைத்தார். அப்போது மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், 43-வது மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில், பகுதி செயலாளர் ஓ.நீலமேகம் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.