கவுன்சிலர் செந்திலுக்கு வரவேற்பு!

0 374
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கோடைக்கால நீர்மோர் பந்தல் திறந்து வைத்தார். இதில் கலந்து கொள்ளுமாறு 43-வது மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்திலுக்கு அழைப்பு விடுத்து இருந்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட கவுன்சிலர் செந்தில் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது அவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.