ஊரகரை கிராமத்தில் கிராம சபை கூட்டம்!

0 777
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஊரகரை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஒன்றிய செயலாளர் கே.கே. சேகரன், திருஞானம், மாநில செயற்குழு உறுப்பினர்

ஆப்பிள் கணேசன், திமுக நிர்வாகிகள் பிரபாகரன், பெரியசாமி, மயில்வாகனன், கிருஷ்ணமூர்த்தி, பைத்தம்பாறை கார்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர் ரேணுகா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.