கும்பக்குடி ஊராட்சியில் பழுதடைந்த மின்கம்பங்கள், சாலையை – சீரமைக்க கோரிக்கை

0 384
Stalin trichy visit

திருவெரும்பூர் ஒன்றியம் கும்பக்குடி ஊராட்சி வேலாயுதம் குடி. கும்பக்குடி. எம்ஜிஆர் நகர் அண்ணா நகர் பகுதி 2. 50 மின்கம்பம் பழுதடைந்துள்ளது. சரி செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

மேலும்  கும்பக்குடி. வேலாயுதம் குடி. மேட்டு தெரு. ஏரிக்காடு. என் பி எஸ் காலனி. புவனேஸ்வரி நகர். எம்ஜிஆர் நகர். அண்ணா நகர் பகுதி 2. TNUDP. பகுதியில் தார் சாலை வசதிகள் ரொம்ப மோசமாக உள்ளதால். புதிதாக தார் சாலை அமைத்து தர கேட்டுக்கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.