பொன்முத்து நகரில் முட்புதர்கள் அகற்றும் பணி – மாமன்ற உறுப்பினர் செந்தில் ஆய்வு
“மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் பொன்முத்து நகர் முழுவதுமாக முட்புதர்களை அகற்றி சாக்கடையை தூர்வாரி தூய்மை செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.