இராசராசன் க.ப.கழகம் திருச்சி புறநகர் மாவட்ட கழக கூட்டம்

0 423
Stalin trichy visit

திருச்சி புறநகர் மாவட்டக் கழக ( மே மாத) கட்டட நிதி வழங்கல் சிறப்புக்கூட்டம்

இராசராசன் க.ப.கழகம் திருச்சி புறநகர் மாவட்டக் கழக மே மாதக்கூட்டம் திருவெறும்பூர் முக்குலத்தோர் மேனிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்டத் தலைவர். புலவர். மனோகரன் ஏற்றாண்டார் தலைமையில் செயலர் தெ.அம்பலராசன் கண்டியர் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாநிலக்கழகத்திற்கு பொருளர் ஆர்.மதியழகன் குமரர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.