ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் உண்டியல்கள் திறப்பு
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : இன்று (26.05.2022)கோயில் இணை ஆணையர் திரு செ.மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறந்து, உதவி ஆணையர்கள் கு. கந்தசாமி , திருஆனைக்கா கோயில் உதவி ஆணையர் ஆ.இரவிச்சந்திரன் ,கோயில் மேலாளர் கு.தமிழ்செல்வி ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் , தன்னார்வர்கள் ஆகியோர்களால் பக்தர்களின் ஆகாணிக்கைகள் எண்ணப்பட்டு வருகிறது.