தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , திருச்சி உறையூரில் உள்ள திமுகவின் மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் அவர்களை,அவரது வீட்டில் நேரில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அருகில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே. என். நேரு , மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் உள்ளனர்.
