அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை திருச்சி மாவட்ட ஆட்சியர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
திருச்சி புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள மா. பிரதீப் குமார், பள்ளிக்கல்வித்துறை துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை மரியாதை நிமித்தமாக இன்று (16.6.22) சந்தித்து பூங்கொத்து வழங்கி, வாழ்த்துப் பெற்றார்.