ஸ்ரீரங்கம் நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீர் ஆய்வு

0 302
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலகத்தில் உடன் இணைக்கப்பட்ட ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள கிளை நூலகத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தனது அன்றாட சுற்றுப் பயணங்களுக்கு இடையே திடீர் ஆய்வு மேற்கொண்டார்
நூலகத்தில் பணி புரிந்த நூலகரிடம் புத்தகங்களின் எண்ணிக்கை படிக்க வரும் வாசகர்களின் பட்டியல் குறித்து விவரங்களை கேட்டறிந்தார்

Leave A Reply

Your email address will not be published.